இடுகைகள்

ஜூலை, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தோல்விகள்

        தோல்விகள் உன்னை விழ வைக்கும் ஆபத்தல்ல,  வாழ்வில் பல அனுபவங்களைத் தந்து வெற்றிக்கு ஏணியாய் அமையும் உக்தி. தோல்வியைக் கண்டு துவண்டு விடுதல் கூடாது.  தோல்வியை வலிக் கல்லாய் கருதாமல் படிக்கல்லாய் கருதுபவனே வெற்றியாளன் ஆகிறான். நல்ல சிந்தனையும் நேர்கொண்ட மனமும் வெற்றியை நோக்கி செல்வதற்கான வழிகள்......