இடுகைகள்

Tnpsc preparation questions லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பூமியின் அடிப்படைத் தகவல்கள்

படம்
*பூமியின் மொத்தப் பரப்பு :510072000ச.கி.மீ *மொத்த நிலப்பரப்பு : 148940000ச.கி.மீ *மொத்த நீர்ப்பரப்பு : 361132000ச.கி.மீ *சூரியனிலிருந்து தூரம் : 149407000ச.கி.மீ *சராசரி எடை : 5.94×1019 மெட்ரிக் டன் *மக்கள் தொகை : 7432663275 கோடி *மொத்த கண்டங்கள் : 7 *ஐ.நா.உறுப்பு நாடுகள் :193 *மிகப்பெரிய கண்டம் : ஆசியா *மிகச்சிறிய கண்டம் : ஆஸ்திரேலியா *மிகப்பெரிய நாடு : ரஷ்யா *மிகச்சிறிய நாடு : வாடிகன் *அதிக மக்கள்தொகை நாடு : சீனா *குறைந்த மக்கள்தொகை நாடு: வாடிகன் *மிகப்பெரிய தீபகற்பம் : சௌதி அரேபியா *மிகப்பெரிய தீவு : கிரீன்லாந்து *மிக உயர்ந்த பகுதி : எவரெஸ்ட் *மிக தாழ்ந்த பகுதி : சாக்கடல் *மிக வெப்பமான பகுதி : தலோல் *மிகக் குளிரான பகுதி : பிளோட்டோ ஸ்டேஷன் *மிக ஈரமான பகுதி : மௌசின்ராம் *மிக உலர்ந்த பகுதி : அட்டகாமா பாலைவனம் *மிகப்பெரிய நதி : அமேசான் *மிக நீளமான நதி : நைல் *மிகப்பெரிய கடல் : பசுபிக்கடல் *மிகப்பெரிய உப்பு நீர் ஏரி : காஸ்பியன் கடல் *மிகப்பெரிய நன்னீர் ஏரி : சுப்பீரியர் ஏரி *மிகப்பெரிய நீர் வீழ்ச்சி : ஏஞ்சல் *மிகப்பெரிய சதுப்பு...

தமிழாசிரியர்களின் இயற்பெயரும் புனைப்பெயரும்

1.பி.வி.அகிலாண்டம்      -  அகிலன் 2.பீ.அபிபுல்லா -  அபி 3.சா.அப்பாவுபிள்ளை     -  பாம்பன் சுவாமிகள் 4.அரங்கநாதன்  - ஞானக்கூத்தன் 5.அருண்மொழித்தேவர் - சேக்கிழார் 6.இராபர்ட்-டி-நொபிலி - தத்துவபோதகர் 7.ப.க.இராமசாமி - புலமைப்பித்தன் 8.தி.இராஜகோபால் - சுரதா 9.உமறுகத்தாப் - உமறுப்புலவர் 10.அரங்க.எத்திராசன் - வாணிதாசன் 11.கான்ஸ்டன்டியன் ஜோசப் பெஸ்கி - வீரமாமுனிவர் 12.இரா.சு.கிருஷ்ணசாமி - வல்லிக்கண்ணன் 13.இரா.கிருஷ்ணமூர்த்தி - கல்கி 14.கூத்த முதலியார் - ஒட்டக்கூத்தர் 15.கோதை - ஆண்டாள் 16.சீ.சாகுல்ஹமீது - இன்குலாப் 17.கே.எஸ்.சுந்தரம் - ஆதவன் 18.பி.சுப்பிரமணி - மௌனி 19.சுப்ரமணியம் - அபிராமிபட்டர் 20.சி.சுப்பிரமணியம் - பாரதியார் 21.கனக சுப்புரத்தினம் - பாரதிதாசன் 22.சூரியநாராயண சாஸ்திரி - பரிதிமாற்கலைஞர் 23.ஜ.தியாகராஜன் - அசோகமித்திரன் 24.சீ.திரிபுரசுந்தரி - லட்சுமி 25.டி.கே.துரைசாமி - நகுலன் 26.சு.துரைராசு - முடியரசன் 27.ஞா.தேவநேசன் - தேவநேயப்பாவாணர்