தமிழாசிரியர்களின் இயற்பெயரும் புனைப்பெயரும்

1.பி.வி.அகிலாண்டம்      -  அகிலன்

2.பீ.அபிபுல்லா -  அபி

3.சா.அப்பாவுபிள்ளை     -  பாம்பன் சுவாமிகள்

4.அரங்கநாதன்  - ஞானக்கூத்தன்

5.அருண்மொழித்தேவர் - சேக்கிழார்

6.இராபர்ட்-டி-நொபிலி - தத்துவபோதகர்

7.ப.க.இராமசாமி - புலமைப்பித்தன்

8.தி.இராஜகோபால் - சுரதா

9.உமறுகத்தாப் - உமறுப்புலவர்

10.அரங்க.எத்திராசன் - வாணிதாசன்

11.கான்ஸ்டன்டியன் ஜோசப் பெஸ்கி - வீரமாமுனிவர்

12.இரா.சு.கிருஷ்ணசாமி - வல்லிக்கண்ணன்

13.இரா.கிருஷ்ணமூர்த்தி - கல்கி

14.கூத்த முதலியார் - ஒட்டக்கூத்தர்

15.கோதை - ஆண்டாள்

16.சீ.சாகுல்ஹமீது - இன்குலாப்

17.கே.எஸ்.சுந்தரம் - ஆதவன்

18.பி.சுப்பிரமணி - மௌனி

19.சுப்ரமணியம் - அபிராமிபட்டர்

20.சி.சுப்பிரமணியம் - பாரதியார்

21.கனக சுப்புரத்தினம் - பாரதிதாசன்

22.சூரியநாராயண சாஸ்திரி - பரிதிமாற்கலைஞர்

23.ஜ.தியாகராஜன் - அசோகமித்திரன்

24.சீ.திரிபுரசுந்தரி - லட்சுமி

25.டி.கே.துரைசாமி - நகுலன்

26.சு.துரைராசு - முடியரசன்

27.ஞா.தேவநேசன் - தேவநேயப்பாவாணர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை