மொக்க காமெடிஸ்

*ஒருத்தன் பசிக்குதுனு வீட்டுக்கு வந்தானா ஆனால் வெறும் சாப்பாடு மட்டும் தான் இருந்துதா அதனால அவங்க அம்மா காசு கொடுத்து காய் வாங்க சொன்னாங்கலா அத வாங்கீட்டு அவ ஊறுக்கு போய்டானா ஏன்?

விடை: ஏனா அது ஊறுகா வா அத ஊருக்குப் போய்டா.

*இந்தியாக்கு பாக்கிஸ்தானுக்கு சண்டையா ஆனா அங்க யாருமே இல்ல ஆனா ஒரு கோழி மட்டும் இருக்கு ஏன்?

விடை:ஏனா அது நாட்டு கோழி அதா நாட்டுக்காக போய் இருக்கு

*ஒருத்தரோட கார் சாவி தொலைஞ்சு போச்சு உடனே அவர் வைரமுத்து மகனிடன் போய் கேட்டாரா ஏன்?

விடை:ஏனா அவர் பேரு கார்கி அதா.

*ஒருத்தனுக்கு அடிபட்டு இரத்தமா வருதா ஆனா அவ நண்பன் போய் இலை வெட்டுனானா ஏன்?

விடை: ஏனா அந்த டாக்டர் இள ரத்தம் கேட்டாரா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை