பூமியின் அடிப்படைத் தகவல்கள்
*பூமியின் மொத்தப் பரப்பு :510072000ச.கி.மீ
*மொத்த நிலப்பரப்பு : 148940000ச.கி.மீ
*மொத்த நீர்ப்பரப்பு : 361132000ச.கி.மீ
*சூரியனிலிருந்து தூரம் : 149407000ச.கி.மீ
*சராசரி எடை : 5.94×1019 மெட்ரிக் டன்
*மக்கள் தொகை : 7432663275 கோடி
*மொத்த கண்டங்கள் : 7
*ஐ.நா.உறுப்பு நாடுகள் :193
*மிகப்பெரிய கண்டம் : ஆசியா
*மிகச்சிறிய கண்டம் : ஆஸ்திரேலியா
*மிகப்பெரிய நாடு : ரஷ்யா
*மிகச்சிறிய நாடு : வாடிகன்
*அதிக மக்கள்தொகை நாடு : சீனா
*குறைந்த மக்கள்தொகை நாடு: வாடிகன்
*மிகப்பெரிய தீபகற்பம் : சௌதி
அரேபியா
*மிகப்பெரிய தீவு : கிரீன்லாந்து
*மிக உயர்ந்த பகுதி : எவரெஸ்ட்
*மிக தாழ்ந்த பகுதி : சாக்கடல்
*மிக வெப்பமான பகுதி : தலோல்
*மிகக் குளிரான பகுதி : பிளோட்டோ ஸ்டேஷன்
*மிக ஈரமான பகுதி : மௌசின்ராம்
*மிக உலர்ந்த பகுதி : அட்டகாமா பாலைவனம்
*மிகப்பெரிய நதி : அமேசான்
*மிக நீளமான நதி : நைல்
*மிகப்பெரிய கடல் : பசுபிக்கடல்
*மிகப்பெரிய உப்பு நீர் ஏரி : காஸ்பியன் கடல்
*மிகப்பெரிய நன்னீர் ஏரி : சுப்பீரியர் ஏரி
*மிகப்பெரிய நீர் வீழ்ச்சி : ஏஞ்சல்
*மிகப்பெரிய சதுப்பு நிலம் : சுந்தரவனம்
கருத்துகள்
கருத்துரையிடுக