அன்பு

அன்பு குற்றம் பார்க்காது
குறைகள் காணாது 
அன்பை மட்டுமே தரும்.

தாயன்புக்கு நிகர் இவ்வுலகில் இல்லை
அவள் அன்பு எதிர்பார்ப்பில்லா இயற்கை போன்றது.

மனிதர்களின் அன்பு அவரவர் மனம் போன்றது
எதிர்பார்ப்புடன் தோன்றும் அன்பு அன்பல்ல
ஆபத்தில் ஆதரவு தரும் அன்பே
உண்மையானது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை