பழம்பாடல் கூறும் எட்டுத்தொகை நூல்கள் மற்றும் ஆசிரியர் பெயர்

"நற்றிணை நல்ல குறுந்தொகை - ஐங்குறுநூ(று) ஒத்த பதிற்றுப்பத்(து) ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியோ(டு) - அகம்புறம் என்(று) இத்திறந்த எட்டுத் தொகை". எட்டுத்தொகை தொகுத்தவர் நூல்கள். பெயர் 1.நற்றிணை . இல்லை 2.குறுந்தொகை . பூரிக்கோ 3.ஐங்குறுநூறு . ...