பழம்பாடல் கூறும் எட்டுத்தொகை நூல்கள் மற்றும் ஆசிரியர் பெயர்
"நற்றிணை நல்ல குறுந்தொகை - ஐங்குறுநூ(று)
ஒத்த பதிற்றுப்பத்(து) ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோ(டு) - அகம்புறம் என்(று)
இத்திறந்த எட்டுத் தொகை".
எட்டுத்தொகை தொகுத்தவர்
நூல்கள். பெயர்
1.நற்றிணை . இல்லை
2.குறுந்தொகை . பூரிக்கோ
3.ஐங்குறுநூறு . கூடலூர்கிழார்
4.பதிற்றுப்பத்து. இல்லை
5.பரிபாடல். இல்லை
6.கலித்தொகை. நல்லந்துவனார்
7.அகநானூறு. உருத்திரசன்மர்
8.புறநானூறு . இல்லை
ஒத்த பதிற்றுப்பத்(து) ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோ(டு) - அகம்புறம் என்(று)
இத்திறந்த எட்டுத் தொகை".
எட்டுத்தொகை தொகுத்தவர்
நூல்கள். பெயர்
1.நற்றிணை . இல்லை
2.குறுந்தொகை . பூரிக்கோ
3.ஐங்குறுநூறு . கூடலூர்கிழார்
4.பதிற்றுப்பத்து. இல்லை
5.பரிபாடல். இல்லை
6.கலித்தொகை. நல்லந்துவனார்
7.அகநானூறு. உருத்திரசன்மர்
8.புறநானூறு . இல்லை
கருத்துகள்
கருத்துரையிடுக