முதல் தமிழ் நூல்கள்

1.முதல் கலம்பக நூல்?
      நந்திக்கலம்பகம்.

2.முதல் தூது நூல்?
      நெஞ்சு விடு தூது.

3.முதல் அந்தாதி - அற்புத திருவந்தாதி

4.முதல் பிரபந்தம் - நாலாயிர திவ்விய
                                        பிரபந்தம்

5.முதல் நிகண்டு - திவாகர நிகண்டு

6.முதல் சிறுகதை - குளத்தங்கரை
                                                 அரசமரம்

7.முதல் கோவை - பாண்டிக்கோவை

8.முதல் பள்ளு    - முக்கூடற் பள்ளு

9.முதல் பரணி - கலிங்கத்து பரணி

10.முதல் உலா - ஆதி உலா

11.முதல் சிறுகதை தொகுதி - மங்கையர்கரசியின் காதல்

12.முதல் மாலை - திருவரட்டை மணி மாலை

13.முதல் பிள்ளைத்தமிழ் - குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்

14.முதல் குறவஞ்சி - திருக்குற்றால குறவஞ்சி

15.முதல் விருத்தப்பா நூல் - சீவக சிந்தாமணி

16.முதல் உரை நூல் - இரையனார் களவியலுரை

17.முதல் ஐந்திலக்கண நூல் - வீரசோழியம்

18.முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்

19.முதல் ஆழ்வார்கள் - பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்.

20.முதல் மடல் என்ற சிற்றிலக்கியத்தைத் தொடங்கியவர் - திருமங்கையாழ்வார்

21.சைவ சித்தாந்தம் என்ற சொல்லை முதலில் கூறியவர் - திருமூலர்

22.முதல் நாட்டுப்புற பாடல் தொகுப்பு - மு.அருணாசலத்தின் " காற்றிலே மிதந்த கவிதை"

23.முதல் நாட்டுப்புற புராணக்கதை - மயில்வாகனனின் " வீராசாமி நாய்க்கர் " 

24.முதல் நாட்டுப்புறக் கதைப்பாட்டு - கருணாணந்த சுவாமிகளின் " 
பவளக்கொடி மாலை ".

25.முதல் விடுகதைத் தொகுப்பு - அருணாச்சல முதலியாரின் " இரு சொல் அலங்காரம் ".

26.முதல் புதினம் - பிரதாப முதலியார் சரித்திரம்

27.தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நூல் - மோகனாங்கி

28.முதல் இலக்கண நூல் - தொல்காப்பியம்.

29.முதலில் பாடப்படும் எட்டுத்தொகை நூல் - நற்றிணை

30.முதல் புராணம் - திருவிளையாடற் புராணம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை