முதல் தமிழ் நூல்கள்

1.முதல் கலம்பக நூல்? நந்திக்கலம்பகம். 2.முதல் தூது நூல்? நெஞ்சு விடு தூது. 3.முதல் அந்தாதி - அற்புத திருவந்தாதி 4.முதல் பிரபந்தம் - நாலாயிர திவ்விய பிரபந்தம் 5.முதல் நிகண்டு - திவாகர நிகண்டு 6.முதல் சிறுகதை - குளத்தங்கரை அரசமரம் 7.முதல் கோவை - பாண்டிக்கோவை 8.முதல் பள்ளு - முக்கூடற் பள்ளு 9.முதல் பரணி - கலிங்கத்து பரணி 10.முதல் உலா - ஆதி உலா 11.முதல் சிறுகதை தொகுதி - மங்கையர்கரசியின் காதல் 12.முதல் மாலை - திருவரட்டை மணி மாலை 13.முதல் பிள்ளைத்தமிழ் - குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் 14.முதல் குறவஞ்சி - திருக்குற்றால குறவஞ்சி 15.முதல் விருத்தப்பா நூல் - சீவக சிந்தாமண...