இடுகைகள்

அஞ்சல் காப்பீடு திட்டம் குறித்து அறிமுகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அஞ்சல் ஆயுள் காப்பீடு (PLI) திட்டம் நோக்கம் மற்றும் சேமிப்பு

   மத்திய அரசின் அஞ்சல் துறை நடத்தும் 136 ஆண்டுகள் பாரம்பரிய மிக்க காப்பீடு அஞ்சல் ஆயுள் காப்பீடு (PLI) . இது 01-02-1884ல் அப்போதைய டைரக்டர் ஜெனரல் ஆப் போஸ்ட் திரு  F. R. ஹாக் அவர்களால் அஞ்சல் ஊழியர்களின் நலனுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது.     பின்னர் இந்த திட்டத்தின் மூலம் மத்திய/மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்பில் பணிபுரிவோர்,  அரசு நிதி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரிவோர் என ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோர் பயன்பெற்று வந்தனர்.       தற்போது மத்திய/மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் என விரிவுபடுத்தப்பட்டுள்ளது.  Minimum sum assured Rs. 20000 Maximum sum assured Rs. 50,00,000