அஞ்சல் ஆயுள் காப்பீடு (PLI) திட்டம் நோக்கம் மற்றும் சேமிப்பு
மத்திய அரசின் அஞ்சல் துறை நடத்தும் 136 ஆண்டுகள் பாரம்பரிய மிக்க காப்பீடு அஞ்சல் ஆயுள் காப்பீடு (PLI) . இது 01-02-1884ல் அப்போதைய டைரக்டர் ஜெனரல் ஆப் போஸ்ட் திரு F. R. ஹாக் அவர்களால் அஞ்சல் ஊழியர்களின் நலனுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது.
பின்னர் இந்த திட்டத்தின் மூலம் மத்திய/மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்பில் பணிபுரிவோர், அரசு நிதி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரிவோர் என ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோர் பயன்பெற்று வந்தனர்.
தற்போது மத்திய/மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் என விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
Minimum sum assured Rs. 20000
Maximum sum assured Rs. 50,00,000
கருத்துகள்
கருத்துரையிடுக