November 11 தேசிய கல்வி தினம்

     


  National Education day, தேசிய கல்வி தினம் நம் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அவர்களின் பிறந்த நாள் அன்று கொண்டாடப்படுகிறது.  சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய கல்வி அமைச்சர் மௌலானா அபுல்கலாம் ஆசாத் ஆவார். நேரு(சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர்)  மற்றும் அபுல்கலாம் ஆசாத் அவர்களால் பல உயர்க்கல்வி நிறுவனங்கள் மற்றும் IIT நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.

   ஆதலால்,  நவம்பர் 11 மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்களின் பிறந்தநாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

   ஏழை எளிய மக்களுக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய கல்வி தினம் கொண்டாடப்படுகிறது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை