உலக கருணை தினம் நவம்பர் 13

   


 

  உலக கருணை தினம் நவம்பர் மாதம் 13ம் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கருணையான உள்ளங்களை சிறப்பிப்பதே இந்நாளின் நோக்கம் ஆகும். அன்பு, கருணை போன்ற செயல்களால் தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது.

அன்னையின் கருணை ஆறுதல் கொடுக்கும்

ஆண்டவன் கருணை அகிலம் காக்கும்

இயற்கையின் கருணை நிம்மதி அளிக்கும் 

ஈதலின் கணக்கே கருணையாய் மாறும்

உண்ணும் உணவும் அனைவருக்கும் என்பர்

ஊனமின்றி மனதை கொண்டவர்

ஏக்கம் தணித்து தனிமையில் துணை நிற்பவர்

ஐவிரல் கொடுத்து தோள் கொடுப்பவர்

ஒன்றுக்கு இரண்டாய் நன்மை செய்பவர்

ஓதிய கல்வியை மறவாதவர்

ஔதடமாய் காப்பவர்

அவர் பெயரே கருணை... 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை