தேசிய நிமோனியா தினம் நவம்பர் 12

      


  நிமோனியா என்பது நுரையீரலில் சளி உறைவதால் ஏற்படக் கூடிய நோய் ஆகும். முதியவர்களையே அதிகம் தாக்கும் தன்மை உடையது. இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது. 

     இதற்கான தடுப்பூசியை தக்க சமயத்தில் போட்டுக் கொண்டால் நோயைத் தடுக்கலாம் என்னும் விழிப்பணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தேசிய நிமோனியா தினம் நவம்பர் 12ம் நாள் அன்று அனுசரிக்கப்படுகிறது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பசி கவிதை

பெண் சுதந்திரம் கவிதை