உலக மீனவர்கள் தினம் நவம்பர் 21

  


         உலக மீனவர்கள் தினம், மத்திய அமைச்சக மீன்வளத்துறையால் கொண்டாடப்பட்டு வருகிறது. பல இடையூறுகளுக்கு இடையிலும் தன் தொழிலை திறம்பட செய்யும் மீனவர்களைச் சிறப்பிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.  

    2020 நவம்பர் 21 க்கான கருப்பொருள்: Social Responsibility in the Fisheries value chain.

   2020ம் ஆண்டிற்கான இந்தியாவிலேயே மீன் வளத்துறையில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களில் உத்திர பிரதேசம் மற்றும் ஒரிசா மாநிலங்களுக்கு விருது வழங்கப்பட்டது. வட மாநிலங்களில் சிறப்பாக மீன் வளத்துறையில் செயல்பட்ட மாநிலமாக அஸ்ஸாம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை