விநாயகர் சதுர்த்தி

முழு முதற்கடவுளின் திருநாள்
ஊரெங்கும் மகிழ்ச்சி பெருகும் பெருநாள்
உல்லாசம் ஊற்றெடுக்கும் தமிழ் நாள்
சிலைகள் பெருகும் அந்நாள்
ஆற்றில் கரையும் திருநாள்
முன்னோர் உருவாக்கிய பெருநாள்
நிலத்தடி நீரைப் பெருக்கும் அற்புத நாள்
ஆடிப்பெருக்கில் அரிக்கப்பட்ட மணலை
ஆவணியில் சரிசெய்ய பிறந்த அறிவியல் நாள்
இத்துணை சிறப்பு வாய்ந்த நன்நாள்
அந்நாள் நம் முழுமுதற் கடவுளின்
விநாயகர் சதுர்த்தி.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை