குப்பைகளில் கொட்டப்படும் உணவுகளும் உணவில்லா மக்களும்

குப்பைத்தொட்டி குப்பைகளைப் போட மட்டுமே
உணவுகளைக் குப்பைகளாக்க அல்ல
ஆனால் தற்போது
குப்பைகள் தரையில் உள்ளது
உணவுகள் குப்பைத்தொட்டியில் உள்ளது
உண்ணும் உணவையும் மதிப்பதில்லை
உழவையும் மதிப்பதில்லை
மீதமாகும் உணவுகள் பல
உணவில்லாமல் வாடும் மனங்களும் பல
அன்னத்தை வீணாக்காமல்
அன்னதானம் ஆக்கலாம்
இவ்வுலகில் பசியில்லா மனங்களை உருவாக்க
முயற்சிக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை