மூளைக்கு வேலை

1.X என்பவர் y- ன் சகோதரனின் தந்தை எனில் x-க்கு y என்ன உறவு?

விடை :மகன்

2.A,B,C,D  மற்றும் E ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் .அதில் 2 அப்பா ,2 மகன்கள் ,2மனைவிகள்  அதில் 3 ஆண்கள் 2 பெண்கள் . அதில் ஒரு ஆசிரியர் அவர் வழக்கறிஞரின் மனைவி மற்றும் அந்த வழக்கறிஞர் டாக்டரின் மகன். E   என்பவர் ஆண் அல்ல . C என்பவர் யார் அந்த குடும்பத்தில் உள்ள இளைஞன் , D முதுமையானவர் .

* E க்கு D என்ன உறவு?
அ) கணவன் ஆ)மகன் இ)அப்பா ஈ) மனைவி
விடை:அ

*அந்த குடும்பத்தில் உள்ள பெண்கள் யார்?
அ) Cமற்றும்D     ஆ)Cமற்றும்E .     இ)  Eமற்றும்A .       ஈ)  Dமற்றும்E
விடை:இ

*.யாருடைய மனைவி ஆசிரியர்?
அ) C     ஆ)  D      இ)   A     ஈ) B
விடை:ஈ

3.எட்டு நபர்கள் S,T,U,V,W,X,Y மற்றும் Z  தனித்தனி மாடிகளில், எட்டு மாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.தரைத்தளத்தின் எண்1, முதல் தளத்தின் எண் 2 மற்றும் கடைசி மாடியின் எண்8.
*Y என்பவர் மாடி எண் 1ல் உள்ளார். Y க்கும் T க்கும் இடையில் இரண்டு மாடி உள்ளது.
*S என்பவர் X க்கு மேல் உள்ள மாடியில் உள்ளார். S இருப்பது இரட்டைப்படை எண் உள்ள மாடியில்,
*X க்கும்  W க்கும் இடையில் ஒரு மாடி உள்ளது.
*Z ஒற்றைப்படை எண் கொண்ட மாடியில் S க்கு மேலே உள்ளார்.
*V 8வது தளத்தில் இல்லை.

!)U க்கும் S க்கும் இடையில் உள்ள நபர்?
அ) Z           ஆ)     V   இ)    T         ஈ)W
விடை:அ

!!)5 வது மாடியில் உள்ள நபர்?
அ)    U       ஆ)      X     இ)    V        ஈ)T
விடை:ஆ

!!!)T க்கு கீழ் மாடியில் உள்ளவர்.?
அ)     S    ஆ)     Y        இ)      Z      ஈ)W
விடை:ஈ

!!!!)Z க்கும் T க்கும் இடையில் எத்தனை மாடி உள்ளது?
அ)  2      ஆ)    3       இ)     1     ஈ)4
விடை:அ



கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை