வயலில் உலவும் எலி

வயலில் வாழும் கொழுத்த எலி
பயிரைத் தின்னும் எலி
சேமிக்கக் கற்றுக் கொடுத்த எலி
நீண்ட மூக்குக் கொண்ட எலி
மெது மெதுவாய் உடலை அசைத்து
ஓடும் எலி
குட்டி குட்டி கண்களால்
மறைந்து ஓடும் எலி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை