ஆசிரியர் தினம்


கல்விக் கற்பித்தவர்
ஒழுக்கம் கற்பித்தவர்
நல்வழி காட்டியவர்
அன்னையாய் அன்புக் காட்டியவர்
தந்தையாய் அறிவுப் புகட்டியவர்
கலையைக் கற்பித்து கலைஞர் ஆக்கியவர்
அறிவியல் கற்பித்து அறிவியலாளன் ஆக்கியவர்
எழுதக் கற்றுக் கொடுத்து எழுத்தாளன் ஆக்கியவர்
படிக்கக் கற்றுக் கொடுத்து படிப்பாளி ஆக்கியவர்
பிழைப்பின்றிப் பேசக் கற்றுக் கொடுத்து பேச்சாளன் ஆக்கியவர்
தன் பிள்ளை என்று உச்சி முகர்ந்து பாராட்டுபவர்
இத்தனை ஆக்கும் பண்புடையவரான
ஆசிரியருக்கு என் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை