இரவு வணக்கம்🙏

பகலில் உழைத்து கலைத்தவர்கள்
உறங்கும் நேரம்
இன்றைக்குக் கிடைத்த மகிழ்ச்சியான தருணத்திற்கு நன்றி செல்லும் நேரம்
வருத்தமான நேரத்தை மறக்கும் நேரம்
புதியதொரு நாளை வரவேற்க தயாராகும் நேரம்
இன்றைய தவறைத் திருத்த கிடைத்த நன்நாளை எண்ணி
அடுத்த நாள் பற்றிய பல கனவுகளுடன்
உறங்கும் கண்கள் காணும் பல கனவுகளுடன்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை