கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்
1. சேமிப்புடன் குடும்பத்திற்கு பாதுகாப்பு 2. மிக குறைந்த பிரீமியம், அதிக போனஸ் 3. இந்தியாவில் உள்ள எந்த அஞ்சலகத்திலும் பிரீமியம் செலுத்தும் வசதி 4. Online ல் பிரீமியம் செலுத்தும் வசதி 5. பிரீமியத்திற்கு வருமான வரி சலுகை உண்டு 6. முதிர்வு தொகைக்கு முழு வரி விலக்கு 7. ஒரு மாதம் மட்டும் பிரீமியம் செலுத்தப்பட்டு பாலிசி ஏற்றுக் கொள்ளப்பட்டு பாலிசிதாரர் இறக்க நேர்ந்தாலும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு முழு காப்பீட்டு தொகை பெறும் வசதி 8. கடன் வசதி 9. வாரிசு நியமனம் 10. காலாவதியான பாலிசிகளைப் புதுப்பிக்கும் வசதி 11. பாலிசி தொகையோ அல்லது பிரீமியத் தொகையோ குறைத்துக் கொள்ளும் வசதி 12. தொலைந்த பாலிசி புத்தகம் அல்லது பாண்டை திரும்பப் பெறும் வசதி 13. 3 மாதம் முன் பணம் செலுத்தினால் 0.5 %, 6மாதத்திற்கு முன் பணம் செலுத்தினால் 1%, 1 வருடத்திற்கு முன் பணம் செலுத்தினால் 2% தள்ளுபடி உண்டு பாலிசி வகைகள் 1. Whole life assurance ( Gram suraksha) 2. Endowment assurance (Gram santhosh) 3. Convertible Whole life assurance ( Gram suvidha) 4. Anticipated Endowment assurance ( Gram sumangal) 5. Childr...