இடுகைகள்

தோல்விகள்

        தோல்விகள் உன்னை விழ வைக்கும் ஆபத்தல்ல,  வாழ்வில் பல அனுபவங்களைத் தந்து வெற்றிக்கு ஏணியாய் அமையும் உக்தி. தோல்வியைக் கண்டு துவண்டு விடுதல் கூடாது.  தோல்வியை வலிக் கல்லாய் கருதாமல் படிக்கல்லாய் கருதுபவனே வெற்றியாளன் ஆகிறான். நல்ல சிந்தனையும் நேர்கொண்ட மனமும் வெற்றியை நோக்கி செல்வதற்கான வழிகள்...... 

உலக தைராய்டு தினம் // மே 25

  ஒவ்வொரு ஆண்டும் மே 25ம் தேதி உலக தைராய்டு தினம் ஆக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உடலில் அயோடின் அளவு குறைவதால் இந்நோய் ஏற்படுகிறது. தைராய்டு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே உலக தைராய்டு தினம் தைராய்டு சர்வதேச கூட்டமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது . 

May 20 rajiv gandhi death day

படம்

காலை வணக்கம்

படம்

May 20 // மே20 உலக அளவியல் தினம்

படம்