உலக தைராய்டு தினம் // மே 25
ஒவ்வொரு ஆண்டும் மே 25ம் தேதி உலக தைராய்டு தினம் ஆக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உடலில் அயோடின் அளவு குறைவதால் இந்நோய் ஏற்படுகிறது. தைராய்டு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே உலக தைராய்டு தினம் தைராய்டு சர்வதேச கூட்டமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக