பிரிவு நிரந்தரம்

எல்லாவற்றிற்கும் எல்லை என்பதுண்டு
மரணம் மறுக்க முடியாத ஒன்று
இன்று உன்னுடன் இருக்கும் யாரும்
நாளை இருப்பார்கள் என
சொல்ல முடியாது

காலங்களும் நேரங்களும் மாற மாற
மனித மனமும் மாறி விடுகிறது


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை