கொள்ளை நோய்கள்
கொள்ளை நோய்கள் உயிர்களைப் பறிப்பவை. முன்பு விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு வந்த நோய்களெல்லாம் இன்று மனிதனிடம் இருந்து விலங்குகளுக்குப் பரவுகின்றன.
ஒவ்வொரு சமயங்களிலும் ஒவ்வொரு கொள்ளை நோய்கள் உதயமாகின்றன. இவை மனிதனுக்கு மனிதன் இடம் மாறுபவை. முதலில் பிளேக் என்னும் கொள்ளை நோய் உதயமானது, பல நாடுகள் வரை பரவி பல பெயர்கள் கொண்டு ஏராளமான மக்களின் உயிரைப் பறித்து.
இது போன்றே கருப்பு காய்ச்சல், காலரா, எய்ட்ஸ் என ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மக்கள் ஒவ்வொரு நோயால் அவதிபடுகின்றனர்.
கொள்ளை நோய்கள் என்றால் என்ன?
மிக குறுகிய காலத்தில் அதிகம் பரவி ஏராளமான மக்களின் உயிரைக் கொல்லும் நோய் ஆகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக