இடுகைகள்

அக்டோபர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய பிரதமர்கள் பற்றிய வினா-விடை(GK)

படம்
1.இந்தியாவின் முதல் பிரதமர்?  விடை: ஜவஹர்லால் நேரு 2.மிக அதிக காலம் பதவி வகித்தவர்? விடை: ஜவஹர்லால் நேரு 3.மிக குறைந்த காலம் பிரதமராக இருந்தவர்? விடை: சரண்சிங்(5 மாதம் 17 நாட்கள்) 4.இந்தியாவின் முதல் பெண் பிரதமர்? விடை: இந்திரா காந்தி 5.பிரதமர் பதவி வகித்த மிகவும் வயதான நபர்? விடை: மொரார்ஜி தேசாய்(81) 6.மிக குறைந்த வயதில் பிரதமர் ஆனவர்? விடை: ராஜீவ் காந்தி(40) 7.பாராளுமன்றத்தில் முதன் முதலாக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சந்தித்த பிரதமர்? விடை: ஜவஹர்லால் நேரு 8.நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அடுத்து பதவியை இழந்த முதல் பிரதமர்? விடை: வி.பி.சிங் 9.பதவியை இராஜினாமா செய்த முதல் பிரதமர்? விடை: மொரார்ஜி தேசாய் 10.பாராளுமன்ற உறுப்பினர் ஆக இல்லாத போதும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்? விடை: எச்.டி.தேவ கௌடா 11.பதவியில் இருக்கும் போது காலமான முதல் பிரதமர்? விடை: ஜவஹர்லால் நேரு 12.அயல் நாட்டில் காலமான ஒரே பிரதமர்? விடை:லால் பகதூர் சாஸ்திரி 13.பதவியில் இருக்கும்.போது கொல்லப்பட்ட முதல் பிரதமர்? விடை: இந்திரா காந்தி

சிந்தனை களஞ்சியம்

1.எந்த மாதத்தில் 28 நாட்கள் உள்ளது?             விடை:எல்லா மாதங்களிலும் 28 நாட்கள் உள்ளன😁 2.ஒரு அறையில் மூன்று வெவ்வேறு மொழிகள் தெரிந்த இந்தியர்களுடன் நீங்கள் இருக்கும் போது அவர்களை நிற்க வைக்க வேண்டும் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?          விடை:தேசிய கீதம் பாடி எழ வைப்பேன்.            

ஆயுதபூஜை வாழ்த்துக்கள்✍

ஆயுதங்களுக்கு வாழ்த்து சொல்லி ஆயுதங்களை வணங்கி நாள்தோறும் நமக்காக உழைக்கும் கருவிக்கு ஆண்டின் ஒரு நாள் ஆயுதபூஜை🤗🙏

காதல்

💓சொல்லத் துடிக்கும் இதழுக்கும்💘 சொல்ல முடியாமல்💖 தவிக்கும் இதயத்திற்கும் ❤ 💕இடைப்பட்ட அழகிய கதை              காதல்!!!😍

வெற்றியின் விளிம்பில்

படம்
வாழ்க்கை ஒரு அழகிய பயணம் தொடக்கத்தில் மகிழ்ச்சி இரண்டாம் கட்டத்தில் சோகம் மூன்றாவது கட்டத்தில் இழப்பு நான்கில் குழப்பம் ஐந்தில் பதட்டம் ஆறாம் கட்டத்தில் கோபம் ஏழில் ஒரு புரிதல் எட்டாம் கட்டத்தில் ஒரு தனிமை ஒன்பதில் முயற்சி பத்தாவதாக இவை கொடுக்கும் அனுபவம் அனுபவம் தரும் வெற்றி இறுதியில் தோன்றும் ஆரம்பத்தில் தோன்றிய மகிழ்ச்சி