இந்திய பிரதமர்கள் பற்றிய வினா-விடை(GK)

1.இந்தியாவின் முதல் பிரதமர்?
 விடை: ஜவஹர்லால் நேரு

2.மிக அதிக காலம் பதவி வகித்தவர்?
விடை: ஜவஹர்லால் நேரு

3.மிக குறைந்த காலம் பிரதமராக இருந்தவர்?
விடை: சரண்சிங்(5 மாதம் 17 நாட்கள்)


4.இந்தியாவின் முதல் பெண் பிரதமர்?
விடை: இந்திரா காந்தி



5.பிரதமர் பதவி வகித்த மிகவும் வயதான நபர்?
விடை: மொரார்ஜி தேசாய்(81)



6.மிக குறைந்த வயதில் பிரதமர் ஆனவர்?
விடை: ராஜீவ் காந்தி(40)

7.பாராளுமன்றத்தில் முதன் முதலாக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சந்தித்த பிரதமர்?
விடை: ஜவஹர்லால் நேரு

8.நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அடுத்து பதவியை இழந்த முதல் பிரதமர்?
விடை: வி.பி.சிங்



9.பதவியை இராஜினாமா செய்த முதல் பிரதமர்?
விடை: மொரார்ஜி தேசாய்

10.பாராளுமன்ற உறுப்பினர் ஆக இல்லாத போதும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்?
விடை: எச்.டி.தேவ கௌடா

11.பதவியில் இருக்கும் போது காலமான முதல் பிரதமர்?
விடை: ஜவஹர்லால் நேரு

12.அயல் நாட்டில் காலமான ஒரே பிரதமர்?
விடை:லால் பகதூர் சாஸ்திரி


13.பதவியில் இருக்கும்.போது கொல்லப்பட்ட முதல் பிரதமர்?
விடை: இந்திரா காந்தி


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை