வெற்றியின் விளிம்பில்

வாழ்க்கை ஒரு அழகிய பயணம்
தொடக்கத்தில் மகிழ்ச்சி
இரண்டாம் கட்டத்தில் சோகம்
மூன்றாவது கட்டத்தில் இழப்பு
நான்கில் குழப்பம்
ஐந்தில் பதட்டம்
ஆறாம் கட்டத்தில் கோபம்
ஏழில் ஒரு புரிதல்
எட்டாம் கட்டத்தில் ஒரு தனிமை
ஒன்பதில் முயற்சி
பத்தாவதாக இவை கொடுக்கும் அனுபவம்
அனுபவம் தரும் வெற்றி
இறுதியில் தோன்றும் ஆரம்பத்தில் தோன்றிய மகிழ்ச்சி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பசி கவிதை

பெண் சுதந்திரம் கவிதை