சிந்தனை களஞ்சியம்

1.எந்த மாதத்தில் 28 நாட்கள் உள்ளது?
 
          விடை:எல்லா மாதங்களிலும் 28 நாட்கள் உள்ளன😁

2.ஒரு அறையில் மூன்று வெவ்வேறு மொழிகள் தெரிந்த இந்தியர்களுடன் நீங்கள் இருக்கும் போது அவர்களை நிற்க வைக்க வேண்டும் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

         விடை:தேசிய கீதம் பாடி எழ வைப்பேன்.


           

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பசி கவிதை

பெண் சுதந்திரம் கவிதை