புகைப் பழக்கமும் மதுபழக்கமும் சிறுகதை

   பெர்னாட்சாவின் தந்தை பெரிய குடிகாரர்.  ஆனால் பெர்னாட்சா மறந்தும் மதுவைத் தீண்டாதவர். நீங்கள் ஏன் குடிப்பதில்லை?  என்று பெர்னாட்சாவை ஒருவர் கேட்டார்.  அதற்கு அவர் " நான் குடிக்க வேண்டியதை எல்லாம் என் அப்பா குடித்து விட்டார்.  ஆகவே நான் குடிக்கவில்லை " என்றார்.  அப்பா குடிகாரர் என்பதால் மகன் குடிகாரராக இருக்க வேண்டும் என்பதில்லை.  ஆனால்  ஒரு தந்தை தன் மகன் தன்னைப் பார்த்து குடிக்கக்கூடும் என குடிப்பழக்கத்தை நிறுத்திவிடலாம். 

     விடாமல் புகை பிடிக்கும் ஒருவர் கூறுகையில் " நான் சிகரெட் காக  செலவழித்ததை எல்லாம் வைத்திருந்தால் ஒரு வீடு கட்டி இருக்கலாம் இன்று முதுமையில் எனக்கு வீடில்லை.  உடம்பில் ஆரோக்கியம் இல்லை.  ஆனால் நான் அவற்றுக்காக வருந்தவில்லை.  என் மகன் இப்போது  சிகரெட் பிடிப்பது பார்த்து தான் நான் மனதிற்குள் அழுகிறேன். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை