வீடு என் கனவு



ண்ணக் கனவெல்லாம் மாளிகைகள்

வீடுதோறும் அறைகள் அலமாரிகள்... 

ஒவ்வொரு செங்கல்லாய் சேமித்து

சின்ன சின்ன ஆசை துறந்து

சேர்த்த மொத்தமும் 

களத்தில் கால் வைத்தவுடன் கறைந்து

பல நாள் கனவில் மூழ்கி

முதுகில் சுமக்கிறது கடன்

கதவு தேக்கினால்

ஜன்னல் கண்ணாடி 

வாடகை மறந்த நிலை 

மழைக்கு அஞ்சாப் போக்கு

ஆழ்ந்து உறங்கிட

அப்பாடி என அமர்ந்திட

நாளெல்லாம் தவறாத கனவு - இன்று 

என் கண் முன்! 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பசி கவிதை

பெண் சுதந்திரம் கவிதை