அம்பேத்கர் பொன்மொழிகள்

 



# ஆடுகளைத் தான் கோயில்களில் பலி கொடுக்கிறார்களே ஒழிய சிங்கங்களை அல்ல.  அதனால் நாம் ஆடுகளாக இல்லாமல் சிங்கங்களாக இருந்தால் தான் மற்றவர் நம்மை அடிமைப் படுத்த மாட்டார்கள்.

# ஜனநாயகத்தில் ஒரு கட்சியே பலகாலம் தொடர்ந்து ஆட்சி நடத்துவது ஆரோக்கியமான போக்கல்ல. இவ்வாறு ஆட்சி நடத்தும் கட்சி ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதாகச் சொல்வதும் பொறுத்தமற்றதாகும். 

# சுயமரியாதையை இழந்து வாழ நினைப்பது மிகப் பெரிய அவமானமாகும். ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் மிக அவசியமான அம்சமான சுயமரியாதையோடு நாம் ஒவ்வொருவரும் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை