World Earth Day april 22

 



உலகபூமிதினம்

World Earth day. 

April 22. 


பூமி மாசுபடுவதை தடுக்க ஒரு விழிப்புணர்ச்சியாகவே

பூமி தினம் கொண்டாட படுகிறது..


பூமி அன்னையின் கழுத்தில் கத்தியை வைப்பது போன்றது இயற்கை வளங்களை அழிப்பது..!! 


நம்மை காத்து கொள்ளவாது இயற்கை வளங்களை காப்போம்...!!!!


நம் அன்னையை பாதுகாப்பது போல் அன்னைபூமியையும்

பாதுகாப்போம்..


அன்புடன்

காலை வணக்கம் இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்.🙏🙏🙏

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை