முதுமொழிக்காஞ்சி பத்து அதிகாரங்கள்

    


   முதுமொழிக் காட்சி ஆசிரியர்  மதுரைக் கூடலூர்கிழார். 10 அதிகாரத்திற்கு 10 பாடல்கள் வீதம் 100 பாடல்கள்  உள்ளன. 

பத்து அதிகாரங்கள் 

1. சிறந்த பத்து

2. அறிவுப் பத்து

3. பழியாய் பத்து

4. துவ்வாப் பத்து

5. அல்ல பத்து

6. இல்லைப் பத்து

7. பொய்ப் பத்து

8. எளிய  பத்து

9. நல்கூர்ந்த பத்து

10. தண்டாப் பத்து


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை