நிகண்டுகள் ஆசிரியர்கள்

* கயாதர முனிவர் - கயாதர நிகண்டு

* ஆண்டிப் புலவர்  - ஆசிரிய நிகண்டு 

* திருவேண்கட பாரதி - தீப நிகண்டு

* சாமிநாத கவிராயர் - பொதிகை நிகண்டு 

* மண்டல புருடர் - சூடாமணி நிகண்டு 

* திவாகர முனிவர் - திவாகரம் (சேந்தன் திவாகரம்) 

* பிங்கல முனிவர் - பிங்கலந்தை(பிங்கல நிகண்டு) 

* காங்கேயர் - உரிச்சொல் நிகண்டு 

* இரேவண சித்தர் - அகராதி நிகண்டு 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை