சீவக சிந்தாமணியின் இலம்பகங்கள்


       


      சீவக சிந்தாமணியை இயற்றியவர் திருத்தக்க தேவர். விருத்தப்பா என்னும் யாப்பு வகையில் அமைந்த தமிழின் முதல் காப்பியம் சீவக சிந்தாமணி ஆகும்

     சீவக சிந்தாமணியில் 13 இலம்பகங்கள் உள்ளன. 

1. நாமகள் இலம்பகம்

2. மணமகள் இலம்பகம்

3. பூமகள் இலம்பகம்

4. முக்தி இலம்பகம்

5. கோவிந்தையார் இலம்பகம்

6. காந்தருவதத்தையார் இலம்பகம்

7. குணமாலையார் இலம்பகம்

8. பதுமையார் இலம்பகம் 

9. கேமசரியார் இலம்பகம்

10. கனகமாலையார்  இலம்பகம்

11. விமலையார்  இலம்பகம்

12. சுரமஞ்சரியார்  இலம்பகம்

13. இலக்கணையார் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பசி கவிதை

பெண் சுதந்திரம் கவிதை