திருக்குறள் மொழிபெயர்த்தவர்கள்

 



ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள்

1784.            கிண்டர்ஸ்லே

1812.             எஃப். டபிள்யூ .எல்லிஸ்

1886.             ஜி. யு. போப்

1916.            வ. வே. சு. ஐயர்

1919 .           கோ. வடிவேலு செட்டியார்

1927.            எம். எஸ். பூரணலிங்கம்                                       பிள்ளை

1937.           சி. இராஜகோபாலச்சாரி

1969.            கஸ்தூரி  சீனிவாசன் 


லத்தீன்

1730.            வீரமாமுனிவர்


பிரெஞ்சு 

1848.             இ. ஏரியல்

1854              பி. ஜி. டெடுமாஸ்ட்


ரஷ்யன்

1963.             யூரி இல்லாசவ்


மலாய்

1964.             ஹஜி தக்கிர்


பர்மீஷ்

1984.               சாமுவேல் எல். பெர்விக்


ஸ்பானிஷ் 

1968.              ஜி. அருள்


ஜெர்மன்

1803 .             ஏ. எஃப். காமரர்


சிங்களம்

1961.              மிக்கி அம்மையார்


சமஸ்கிருதம் 

1922 .             அப்பா தீட்சிதர் 

1961 .             ஸ்ரீராம் தேசிகன்


இந்தி

1952.              பி. டி. ஜைன்

1958.              சங்கரராஜீ நாயுடு

1964.            வேங்கட கிருஷ்ணன்


கன்னடம்

1955.             எல். குண்டப்பா


தெலுங்கு

1877               வைத்தியநாதா

1892 .             நரசிம்மலு நாயுடு


உருது

1965 .             பெருநள்ளி                                                              கிருஷ்ணவத்தியான்

1915.              கோவிந்தபிள்ளை

1951.              தாமோதரம் பிள்ளை 

1957.               கோபாலகுரூப்

1963.               பாஸ்கரன் நாயர்




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை