இடுகைகள்
2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலும் அதன் விளக்கமும்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
உயர்வான வாழ்க்கைக்கு அப்துல்கலாமின் பொன்மொழி
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
வெற்றியின் ரகசியம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
வெற்றி என்றால் என்ன? என்றது ஒரு குரல் ...... அதற்கான பதில் * தென்றல் போன்று குளுமையாய் இரு என்றது காற்று. * காலத்தைப் பயனுள்ள வகையில் பயன்படுத்து என்றது கடிகாரம். * தீமைகளை எரித்து விடு என்றது நெருப்பு. * பொறுமையாய் இரு என்றது பூமி. * எண்ணத்தை விரிவடைய செய் என்றது ஆகாயம். * நாட்களை வெறுமையாக களிக்காதே என்றது நாள்காட்டி. * பிறரின் அறிவுத்தாகத்திற்கு உதவியாய் இரு என்றது நீர். * புன்னகை செய் என்றது பூக்கள். * மனதை தூய்மையாய் வைத்துக் கொள் என்றது இயற்கை.
சூழ்நிலைக்கு இரையாகலாமா?
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பூனையும் எலியும் ஒரு காட்டில் ஒரு பூனையும் எலியும் நண்பர்களாய் இருந்தன. இருவரும் தினமும் சந்தித்து பேசுவது வழக்கம். ஒருநாள் எலி பூனையைப் பார்க்க வந்தது. ஆனால் பூனையைக் காணவில்லை. எலி பூனையைத் தேட ஆரம்பித்தது. பூனை ஒரு வலையினுள் இருந்தது. அது வலையில் மாட்டி வெகுநேரமாய் ஆகியும் அதனால் தப்பிக்க முடியவில்லை பசியால் மிகவும் வாடியது. எலி அங்கு வந்ததும் பூனை எலியின் உதவியை நாடியது. அச்சமயம் எலி தன் குட்டியையும் உடன் கூட்டி வந்ததுள்ளது. எலி பூனைக்கு உதவ வலையைக் கடிக்க ஆரம்பித்தது. ஆனால் மெதுவாக கடித்துக் கொண்டு இருந்தது, அதைப் பார்த்த எலிக்குட்டியும் மெதுவாக வலையைக் கடித்தது. திடீரென்று வேடன் வந்தான், உடனே வேகமாக வலையைக் கிழித்து விட்டு, ஒரு ஓரமாக ஒதுங்கி விட்டது. வேடனைப் பார்த்த பூனை வேகமாக தப்பித்தது. அப்போது எலிக்குட்டி அதன் தாயிடன் கேட்டது " உங்களுக்குத் தான் வேகமாக வலையைப் பிரிக்கத் தெரியுமே, ஏன் அவ்வாறு செய்யவில்லை. நீங்கள் வேகமாக வலையைப் பிரித்து இருந்தாள், பூனை எங்கேயா...
உலகத்தின் அமைதி பற்றி அப்துல்கலாமின் கருத்து
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பெண்பாற் புலவர் எழுதிய புராணம் கூறும் பெண் வீரம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஒக்கூர் மாசாத்தியார் சங்க கால பெண் புலவர்களுள் ஒருவர் ஒக்கூர் மாசாத்தியார். இவர் பாடிய பாடல்களில் நமக்குக் கிடைத்துள்ளவை எட்டு பாடல்கள். அவற்றுள் புகழ் வாய்ந்த புறம்பாடல் ஒன்றில் பெண்களின் வீரம் பற்றிக் கூறியுள்ளார். அனைவரையும் சிலிர்க்க வைக்கும் பாடல் அது. தமிழ்நாட்டு சிற்றூர் தெருவொன்றில் நடந்த நிகழ்ச்சி . போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் அது. காலை நேரம், ஊர் நடுவே போர்ப்பறை ஒலிக்கத் தொடங்கியது. அதைக் கேட்ட பெண் ஒருத்தி நாட்டுக் காவலுக்கு நம் தொண்டும் இருக்க வேண்டும் என எண்ணினாள். எண்ணியவள் ஏக்கம் கொண்டாள். காரணம், போருக்குச் செல்லத் தக்கப் பேராண்மை மிக்க ஆண்மகன் ஒருவனும் அவள் வீட்டில் இல்லை. ஆனால் அவளுடன் பிறந்த அண்ணனும் இருந்தான். கணவனும் இருந்தான். ஆனால் போர் காலத்தில் அவளுடன் இருந்த அனைத்து ஆண்மக்களையும் இழந்தாள். அவர்கள் இறந்துவிட்டார்களே என்று அவள் கவலை கொள்ள...
முதல் தமிழ் நூல்கள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
1.முதல் கலம்பக நூல்? நந்திக்கலம்பகம். 2.முதல் தூது நூல்? நெஞ்சு விடு தூது. 3.முதல் அந்தாதி - அற்புத திருவந்தாதி 4.முதல் பிரபந்தம் - நாலாயிர திவ்விய பிரபந்தம் 5.முதல் நிகண்டு - திவாகர நிகண்டு 6.முதல் சிறுகதை - குளத்தங்கரை அரசமரம் 7.முதல் கோவை - பாண்டிக்கோவை 8.முதல் பள்ளு - முக்கூடற் பள்ளு 9.முதல் பரணி - கலிங்கத்து பரணி 10.முதல் உலா - ஆதி உலா 11.முதல் சிறுகதை தொகுதி - மங்கையர்கரசியின் காதல் 12.முதல் மாலை - திருவரட்டை மணி மாலை 13.முதல் பிள்ளைத்தமிழ் - குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் 14.முதல் குறவஞ்சி - திருக்குற்றால குறவஞ்சி 15.முதல் விருத்தப்பா நூல் - சீவக சிந்தாமண...
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பழம்பாடல் சொல்லும் பதினைண்கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
" நாலடி நான்மணி நால்நாற்பது - ஐந்திணை முப்பால் கடுகம் கோவை பழமொழி - மாமூலம் இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி - என்பவும் கைந்நிலையும் ஆம் கீழ்க்கணக்கு". பதினைண் கீழ்க்கணக்கில் உள்ள நீதி நூல்கள்: 1.திருக்குறள் 2.நாலடியார் 3.பழமொழி 4.நான்மடிக்கணிகை 5.திரிகடுகம் 6.சிறுபஞ்சமூலம் 7.ஏலாதி 8.ஆசாரக்கோவை 9.இன்னா நாற்பது 10.இனியவை நாற்பது 11.முதுமொழிக்காஞ்சி அகநூல்கள்: 1.திணைமாலை நூற்றைம்பது 2.ஐந்திணை ஐம்பது 3....
பழம்பாடல் கூறும் எட்டுத்தொகை நூல்கள் மற்றும் ஆசிரியர் பெயர்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
99 வகை பூக்கள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
1.செங்காந்தள் 2.ஆம்பல் 3.அனிச்சம் 4.குவளை 5.குறிஞ்சி 6.வெட்சி 7.செங்கொடுவேரி 8.தேமா 9.மணிச்சிகை 10.பெருமூங்கிற்பூ 11.வில்லப்பூ 12.எறுழம்பூ 13.மராமரப்பூ 14.வடவனம் 15.வாகை 16.வெட்பாலை 17.பஞ்சாய்க்கோரை 18.வெண்காக்கணம் 19.கருவிளம்பூ 20.பயணி 21.வானி 22.குரவம் 23.ஆவிரம்பூ 24.சிறுமூங்கிற்பூ 25.சூரைப்பூ 26.சிறுபூளை 27.குன்றிப்பூ 28.முருக்கிளை 29.மருதம் 30.விரிநாதக்கோங்கப்பூ 31.பச்சிலைப்பூ 32.மகிழம்பூ 33.காயாம்பூ 34.மஞ்சாடி 35.திலகம் 36.பாதிரி செருத்தி 37.புனலிப்பூ 38.சண்பகம் 39.நாறுகரந்தை 40.காட்டுமல்லி 41.மாம்பூ 42.தில்லைப்பூ 43.பாலைப்பூ 44.முல்லை 45.கஞ்சங்குல்லை 46.பிடவப்பூ 47.செங்கருங்காலிப்பூ 48.வாழைப்பூ 49.வள்ளிப்பூ 50.நெய்தல்பூ 51.தென்னம்பாளை 52.செம்முல்லை 53.தாமரை 54.ஞாழல் 55.மௌவல் 56.கொகுடி 57.பவழக்கால் மல்லிகை 58.சாதிப்பூ 59.கருத்தாமக் கொடிப்பூ 60.வெண்கோடற்பூ 61.தாழம்பூ 62.சுரபுன்னை 63.காஞ்சி 64.நீலமணி 65.கருங்குவளை 66.ஓமைப்பூ 67.வெண்கடப்பம்பூ 68.தணக்கம் பூ 69.இண்டம் பூ 70.கொன்றைப் பூ 71.அடும்பம் பூ 72.அத்திப் ப...
வீரமாமுனிவர் கூறும் 96 சிற்றிலக்கியங்கள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
1. சாதகம் 2.பிள்ளைத்தமிழ் 3.பரணி 4.கலம்பகம் 5.அகப்பொருள் கோவை 6.ஐந்திணைச் செய்யுள் 7.வருக்கக் கோவை 8.மும்மணிக்கோவை 9.அங்கமாலை 10.அட்டமங்கலம் 11.அநுராகமாலை 12.இரட்டைமணிமாலை 13.இணைமணி மாலை 14.நவமணி மாலை 15.நான்மணி மாலை 16.நாமமாலை 17.பலசந்த மாலை 18.கலம்பக மாலை 19.மணிமாலை 20.புகழ்ச்சி மாலை 21.பெருமகிழ்ச்சி மாலை 22.வருத்தமாலை 23.மெய்கீர்த்தி மாலை 24.காப்புமாலை 25.வேனில் மாலை 26.வசந்த மாலை 27.தாரகை மாலை 28.உற்பவமாலை 29.தானை மாலை 30.மும்மணி மாலை 31.தண்டக மாலை 32.வீரவெட்சி மாலை 33.வெற்றிக்கரந்தை மாலை 34.போர்க்கெழு வஞ்சி 35.வரலாற்று வஞ்சி 36.செருக்களவஞ்சி 37.காஞ்சி மாலை 38.நொச்சி மாலை 39.உழிஞை மாலை 40.தும்பை மாலை 41.வாகை மாலை 42.வதோரண மஞ்சரி 43.எண்செய்யுள் 44.தொகைநிலைச் செய்யுள் 45.ஒலியல் அந்தாதி 46.பதிற்றந்தாதி 47.நூற்றந்தாதி 48.உலா 49.உலாமடல் 50.வளமடல் 51.ஒருபா ஒருபஃது 52.இருபா இருபஃது 53.ஆற்றுப்படை 54.கண்படை நிலை 55.துயிலெடை நிலை 56.பெயரின்னிசை 57.ஊரின்னிசை 58.பெயர் நேரிசை 59.ஊர் நேரிசை 60.ஊர் வெண்பா 61.விளக்கநிலை 62.புறநிலை 63...