புவி பல்லுயிர் வாழ்வதற்கான இடம்

புவி பல்லுயிர் வாழும் இடம்
     உடம்போடு உயிர் சேர்ந்த வாழ்க்கை என்பது பிற உயிர்களிடமும் அன்பு செலுத்தி வாழ்வதே ஆகும்.அதுபோலவே புவி என்பது உடம்போடு உயிர் சேர்வது போன்றது."பல்லுயிரோடு இணைந்து வாழாமல் செயற்கையை தேடிய மனிதன் அடைந்தது பெரும் நாசமே".
       மனித வாழ்விற்கு உயிர் பன்மையமாவது மிக முக்கிய செல்வமாக உள்ளது.இயற்கையும் விலங்குகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த சூழலே மனிதர்களமனிதர்களின் வாழ்வியல் சூழலை சிறப்பாக வழி நடத்துகிறது.இயற்கையை ரசிப்பது என்பது நம் அனைவருக்கும் மிக பிடித்தமான ஒன்று. பல்லுயிர் பெருக்கம் என்பது புவியின் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு சூழ்நிலைகளிலும் வாழும் உயிரினங்கள் ஆகும்.பல+உயிர்=பல்லுயிர். இந்த பல உயிரினத்தில் தான் மனித இனமும் அடங்குகிறது.புவி என்பது பல உயிரிகள் வாழும் வீடு ஆகும்.எனவே  மனிதனைத் தனி உயிராக பார்க்காமல் பல்லுயிரோடு சேர்ந்தே பார்ப்போம்.பவி என்பது பல உயிர்கள் வாழும் இடம் ஆகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை