மனிதம் தழைக்க

மனிதம் தழைக்க
மனிதம் தழைக்க மானுடம் பழகு
மனிதம் தழைப்பதே மானுடத்தின் வளர்ச்சி
உண்மை நெறி காண வேண்டும்
உண்மை வழி நடக்க வேண்டும்
மனிதம் பெருக வேண்டும்
உரிமைக்குரல் எழ வேண்டும்
பெண்ணுரிமை காக்கப்பட வேண்டும்
ஒரு மனிதனை பார்க்கும் போது
மற்றொரு மனிதனின் மனதில் தோன்ற
வேண்டியது நம்பிக்கை
ஏனெனில் மானுட வளர்ச்சியின் தொடக்கம் அது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பசி கவிதை

பெண் சுதந்திரம் கவிதை