வாழ்க்கை ஒரு வரம் கவிதை

வாழ்க்கை ஒரு வரம்

வானவில்லின் வாழ்க்கை வண்ணத்தின் வரத்தால்
வண்ணத்தின் வாழ்க்கை பூக்களின்
வரத்தால்
பூக்களின் வாழ்க்கை கனியின்
வரத்தால்
கனியின் வாழ்க்கை சுவைப்பவர்
வரத்தால்
சுவைப்பவர் வாழ்க்கை சுவையின்
வரத்தால்
சுவையின் வாழ்க்கை இன்பத்தின்
வரத்தால்
இன்பத்தின் வாழ்க்கை சிரிப்பவர்
வரத்தால்
சிரிப்பவரின் வாழ்க்கை சிரிக்க வைப்பவரின் வரத்தால்
சிரிக்க வைப்பவர் வாழ்க்கை சிந்தனையின் வரத்தால்
சிந்தனையின் வாழ்க்கை அறிவாளியின் வரத்தால்
அறிவாளியின் வாழ்க்கை சாதனையின்
வரத்தால்
சாதனையின் வாழ்க்கை சாதிப்பவர்
வரத்தால்
சாதிப்பவரின் வாழ்க்கை சரித்திரத்தின்
வரத்தால்
சரித்திரத்தின் வாழ்க்கை வெற்றியின்
வரத்தால்
வெற்றியின் வாழ்க்கை தோல்வியின்
வரத்தால்
தோல்வியின் வாழ்க்கை தோற்பவர்
வரத்தால்
தோற்பவர் வாழ்க்கை தன்னம்பிக்கையின் வரத்தால்
தன்னம்பிக்கையின் வாழ்க்கை எண்ணத்தின் வரத்தால்
எண்ணத்தின் வாழ்க்கை சிந்தனையின்
வரத்தால்
சிந்தனையின் வாழ்க்கை செயலின்
வரத்தால்
செயலின் வாழ்க்கை வாழ்க்கையின்
வரத்தால்
வாழ்க்கை என்பது வாழ்பவர்களுக்கு
மட்டுமல்ல
இறந்தும் தனது சாதனையால்
வாழ்பவர்களவாழ்பவர்களுக்கு
வாழ்க்கை ஒரு வரம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை