விவேகானந்தரின் வைர வரிகள் 10

விவேகானந்தரின் வைர வரிகள்
   1.நாம் சம்பாதிக்க பிறந்தவர்கள் அல்ல ;சாதிக்க பிறந்தவர்கள்.
    2.கவலைக்கு மருந்து கடின உழைப்பே.
    3.உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை கைவிடாதே.
     4.உனது இலக்கை அடையும் வரை ஓரிடத்திலும் தயங்கி நின்று விடாதே.
     5.எதைச் செய்தாலும் அதைச் சிறப்பாக செய்யுங்கள். முழு அர்பணிப்பு உணர்வோடு செய்யுங்கள்.
     6.சலிப்பில்லாத உழைப்பே சாதனைக்கு வழி.
     7.உன்னால் இயன்றதை விட ஒரு படி நாளும் அதிகம் செய்து வா.
     8.உனக்குள் எல்லா வலிமையும் இருக்கிறது. உன்னால் எதையும் சாதிக்க முடியும்.
     9.நீ கருதுவதைச் செய்வதற்கு ஒரு போதும் தயங்காதே.உண்மையின் பாதையிலிருந்து ஒரு போதும் விலகாதே.
     10.நீ எதை நினைக்கிறாயே அதுவாக ஆகிறாய்,உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை