இலட்சியம் கவிதை

இலட்சியம் இல்லா வாழ்வு
கூடில்லா பறவை போன்றது
வேரில்லா மரம் போன்றது
குறிக்கோளற்ற எண்ணமும் செயலும்
என்றும் நன்மை பயப்பதில்லை
இலட்சியம் என்றும்
உண்மைக்கும் நேர்மைக்கும்
பங்கம் விளைவிப்பதாக இருக்கக் கூடாது
இலட்சியத்தை அலட்சியம் ஆக்காமல்
வாழ்வில் ஒரு இலட்சியம் வைத்து
சிகரம் தொடுவோம்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை