ஔரங்கசீப்

                          ஔரங்கசீப்
                      (கி.பி.1658-கி.பி.1707)
              ஔரங்கசீப் முகலாய மன்னர்களுள் ஒருவர். இவர் ஷாஜஹானின் மூன்றாவது மகன். தனது மூன்று சகோதரர்களுடன் போரிட்டு ஆட்சியைக் கைபற்றினார்.

       மன்னரான போதிலும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். செருப்பு தைத்து அதனால் சேமித்து வைக்கப்பட்ட பணத்தில் தான் அவரின் இறுதி சடங்குகள் நடைபெற்றது.

       இவர் ஆட்சியில் முகலாய பேரரசு பரந்து இருந்தது. அவர் மறைவிற்கு பின் அப்பேரரசை ஆளக்கூடிய வலிமை உள்ள புதல்வர்கள் தோன்றவில்லை.

      இஸ்லாமிய புனித நூலான குரானை தவறாமல் தினந்தோறும் படித்து வந்தார். இந்துகளை அரசு பதவியில் இருந்து அகற்றினார். இந்துக்களின் புனித பயண விதியினை மீண்டும் விதித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை