பேருந்து பயணம்

பேருந்தில் சன்னல் ஓரத்தில் இடம் பிடித்தேன்
இயற்கையைக் கண்டு கழித்தேன்
கூட்டத்தில் இடம் பிடித்தேன்
கும்பலில் சிக்கி முழித்தேன்
நண்பர்களுடன் பேசி மகிழ்ந்தேன்
சில சமயம் தூங்கி வடிந்தேன்
பாடல்கள் பல கேட்டு மகிழ்ந்தேன்
நாயம் பல பேசி சிரிந்தேன்
உறவுகள் பல கண்டு பிடித்தேன்
உணவுகள் சில வாங்கி சுவைத்தேன்
பேருந்து நிலையத்தில் இறங்கினேன்
எப்போது இப்பயணம் தொடரும் என்று.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பசி கவிதை

பெண் சுதந்திரம் கவிதை