மழை

விவசாயிகளின் எதிர்பார்ப்பு
மரங்களின் வாழ்வு
ஆறுகளுக்குக் காரணமானது
மின்சாரத்திற்கு உதவுவது
வானத்தில் பிறந்து
மண்ணில் முடிந்து
ஆறில் கலந்து
மக்களுக்குக் குடிநீராகவும்
வாழ்வாதாரமாகவும் அமைவது
விலங்குகளின் குடிநீராக அமைவது
பறவைகளுக்கு உணவாவது
உடலைத் தூய்மை செய்வது
இயற்கையின் சக்தி இது
பூவின் சிறுதுளி
மண்ணின் மழைத்துளி
வாழ்வின் உயிர்த்துளி
சிறுதுளியே பெருவெள்ளமானது
சேமிப்பின் பிறப்பிடமானது

                            மழைத்துளி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை