படித்ததில் பிடித்தது(கவனமாய் இருங்கள்)
உங்கள் எண்ணங்களில்
கவனமாய் இருங்கள்
அது
உங்கள் வார்த்தைகளாக
வெளிப்படுபவை
உங்கள் வார்த்தைகளில்
கவனமாய் இருங்கள்
அது
உங்கள் செயல்களாக
வெளிப்படுபவை
உங்கள் செயல்களில்
கவனமாய் இருங்கள்
அது
உங்கள் பழக்கமாக
மாறுபவை
உங்கள் பழக்கங்களில்
கவனமாய் இருங்கள்
அது
உங்கள் ஒழுக்கமாக
மாறுபவை
உங்கள் ஒழுக்கத்தில்
கவனமாய் இருங்கள்
அது
உங்கள் வாழ்க்கையை
மேம்படுத்துவது.
கருத்துகள்
கருத்துரையிடுக