முயற்சி பொன்மொழிகள்5

முயற்சி:
1.முடியும் என நம்பு.முயற்சியைத் தொடங்கு.        -விவேகானந்தர்.

2.பத்தாவது முறை கீழே விழுந்தவனைப் பார்த்து , பூமி முத்தமிட்டு சொன்னது ,நீ ஒன்பது முறை எழுந்தவன் அல்லவா.
                              -கன்பூசியஸ்.

3.எப்போதும் வீழ்ந்து விடாமல் இருப்பதில் ஆனந்தம் இல்லை. விழும் ஒவ்வொரு முறையும் எழுந்து நிற்பதில் தான் ஆனந்தம் உண்டு. -கன்பூசியஸ்.

4.விழுந்தாலும் அருவியாய் விழுங்கள் எழுந்தாலும் இமயமாய் நிமிர்ந்து நில்லுங்கள்.

5.கனவு காணுங்கள் அந்த கனவு நனவாகும் வரை தீவிரமாக முயற்சி செய்யுங்கள் வெற்றி உங்களுக்கே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை